Tuesday, August 10, 2010

tamil internet browser for mobile

தமிழ் இல்லாதா அலைபேசியில் தமிழில் உலாவ opera மென்பொருள் இலவசமாக உள்ளது.
இதனை கணினி பற்றி ஏற்கனவே இடுக்கையிட்டுள்ளேன்.
அதனைக்காண
இதில் ஒத்திசைதல் வசதியின் மூலம் கணினியில் சேமித்த புத்தககுறிகளை அலைபேசிக்கும்,
அலைபேசியில் இருந்து கணினிக்கும் தானாகவே பறிமாறிக்கொள்ளும்.
இதற்க்கு தாங்கள் ஓர் கணக்கை இலவசமாக உருவாக்க வேண்டும்.

shortcut in opera mini:
அலைபேசியில் நிறுவிய பிறகு operamini ஐ திறந்து *ஒரு முறை அழுத்திவிடவும்.
அதற்க்குண்டான குறுக்குவழி தோன்றும்.
அதேபோல் # அழுத்தவும்,அதற்க்குண்டான குறுக்குவழி தோன்றும்.

இணையதளம்

அல்லது (nokia 7210,5130க்கு operamini 4.2 ஐ நிறுவுங்கள்)
operamini 4.2 தழில் பெற

www.sugarsync.com

வலைதளத்தில் 2GB வரை இலவசமாக பதிவேற்ற www.sugarsync.com
உதவுகிறது.

இதனை நான் இன்னொரு பிளாக்கில் படித்து தெரிந்துகொண்டேன்.

ஆனால் இந்த தளத்தில் ID உருவாக்கிய பின்பு அவர்கள் கூறும் 6 வழிகளை செய்த்தால் இன்னும்

250MB காலியிடம் தருகிறார்கள் அதனை அந்த நண்பர் குறிப்பிடவில்லை ஆகவே நான் இதனை இடுக்கையாக வெளியிடுகிறேன்.

அவர்கள் வழிமுறையில் நண்பர்களை சேர்க்க வேண்டியதும் ஒன்று இதன் மூலம் 25MB இலவச இடம் தருகிறார்கள்.

ஆகவே கீழுள்ள இணைப்பின் வழியே தங்களது idஐ உருவாக்க வேண்டுகிறேன்.
https://www.sugarsync.com/